Monday 6th of May 2024 11:05:06 PM GMT

LANGUAGE - TAMIL
சந்திரமுகி-2
சந்திரமுகி-2 இல் ராகவா லோரன்ஸ்!

சந்திரமுகி-2 இல் ராகவா லோரன்ஸ்!


இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் 2ம் பாகத்தில் ராகவா லோரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இன்றளவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சந்திரமுகி திரைப்படத்தின் பாகம் 2 உருவாக இருக்கின்றது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லோரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கின்றார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாணடமாக தயாராகும் சந்திரமுகி-2 இல், ரஜினியின் அனுமதியுடனே தான் நடிக்க உள்ளதாக ராகவா லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE